Wednesday 3 March 2021

தமிழகப் பள்ளிகளில் 1598 சிறப்பாசிரியர் பணியிடங்கள்

தமிழகப் பள்ளிகளில் 1598 சிறப்பாசிரியர் பணியிடங்கள்

            தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் 1598 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள சிறப்பாசிரியர் பணியிட விவரங்கள் வருமாறு,

சிறப்பாசிரியர் பணி வகை

காலியிடங்கள்

இசை

91

ஓவியம்

365

உடற்கல்வி

801

தையல்

341

மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இது குறித்த விவரங்கள் வருமாறு,

விண்ணப்ப முறை

ஆன்லைன் முறை

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 500/-

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க கடைசி நாள்

25.04.2021

எழுத்துத் தேர்வு

27.08.2021

மேலும் இது குறித்த விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://trb.tn.nic.in/special2021/spl2021.pdf

No comments:

Post a Comment