ஆசிரியர் விவரப் பதிவேடு
            பள்ளிகளில்
பராமரிக்க வேண்டிய ஆசிரியர் விவரங்கள் அடங்கிய பதிவேட்டிற்குக் கீழே உள்ள படிவத்தைப்
பதிவிறக்கம் செய்து ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான எண்ணிக்கையில் நகலெடுத்து
விவரங்களைத் திரட்டிக் கோப்பில் பரமாரிக்கலாம். ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் உடனடியாகத்
தேவைப்படும் போது இப்பதிவேடு மிகவும் பயன் தரக் கூடியதாகும். ஆசிரியர் விவரப் பதிவேட்டிற்கான
படிவத்தைப் பெற கீழே சொடுக்கவும்.
No comments:
Post a Comment