Wednesday 31 March 2021

செயலாராய்ச்சி அறிக்கை தயாரித்தல் (Action Research Report)

செயலாராய்ச்சி அறிக்கை தயாரித்தல் (Action Research Report)

            ஒரு செயலாராய்ச்சிக்கான அறிக்கையை (Action Research Report) தமிழ் பாடம் சார்ந்த ஓர் ஆய்வுப் பிரச்சனைக்கு எவ்வாறு தயாரிப்பது, அதற்கான படிநிலைகள் யாது என்பதற்கான மாதிரியாகக் கீழே இணைப்பில் உள்ள செயலாராய்ச்சி அறிக்கையைக் கொள்ளலாம்.

            செயலாய்வு அறிக்கை தயாரிப்பு : பா. விஜயராமன்

செயலாராய்ச்சி அறிக்கையை PDF ஆகப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

No comments:

Post a Comment