RBI இல் 841 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்
இந்திய ரிசர்வ்
வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள 841 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து ஆன்லைன் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள்
பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
|
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான
கால அவகாசம் |
பிப்ரவரி
24, 2021 முதல் மார்ச் 15,
2021 வரை |
|
உத்தேச ஆன்லைன்
தேர்வுத் தேதி |
ஏப்ரல் 09
& 10, 2021 |
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

No comments:
Post a Comment