Tuesday 9 March 2021

வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் அறிய …

வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் அறிய …

            வாக்காளர் பட்டியலில் தங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றை தமிழ்நாடு தேர்தல் ஆணை இணையதளத்தின் மூலமாக தற்போது அறியலாம். இதற்காகக் கீழே உள்ள இணைய இணைப்பில் சென்று தங்களது பெயர், வயது, பாலினம், மாநிலம், மாவட்டம், தொகுதி ஆகிய விவரங்களை உள்ளிட்டோ அல்லது தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண், மாநிலம் போன்ற விவரங்களை உள்ளிட்டோ என இரு வகைகளில் தங்களுக்கு உகந்த வகையில் விவரங்களை உள்ளிட்டு இறுதியில் தோன்றும் Captcha ஐ உள்ளிட்டு அறிய முடியும். வாக்காளர் பட்டியலில் தங்களது விவரங்களை அறிய கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.

 https://electoralsearch.in/

No comments:

Post a Comment