Sunday 21 March 2021

Punjab & Sind Bank இல் Manager பணியிடங்கள்

Punjab & Sind Bank  இல் Manager பணியிடங்கள்

             Punjab & Sind Bank இல்  AGM - Law, IT Manager, Risk Manager ஆகிய வகையிலான 56 மேனேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்

20.03.2021

விண்ணப்பதிவு முடிவடையும் நாள்

03.04.2021

இது குறித்த முழு விவரங்களும் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.psbindia.com/system/uploads/recruitment/1_2021031911193163796.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.psbindia.com/content/recuitment

No comments:

Post a Comment