Thursday 4 March 2021

FCI இல் பல்வேறு பணிகள்

FCI இல் பல்வேறு பணிகள்

            இந்திய உணவுக் கழகம் எனப்படும் FCI இல் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.

பணி வகை

காலியிடங்கள்

உதவிப் பொது மேலாளர்

(நிர்வாகம்)

30

உதவிப் பொது மேலாளர்

(தொழில் நுட்பம்)

27

அக்கவுண்ட்ஸ் மேலாளர்

22

சட்ட மேலாளர்

8

மருத்துவ அதிகாரி

2

இப்பணிகளுக்கு உரிய வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து ஆன்லைன் முறையில் தேர்வெழுதி நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றால் பணி நியமனம் பெறுவர்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 1000/-

பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்

31.03.2021

மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்

 https://www.recruitmentfci.in/category_first_main_page.php

No comments:

Post a Comment