தொலைதூரக் கல்வியில் M.B.A., M.C.A., M.Sc. படிப்புகளுக்கு
அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கலாம்
            தொலைதூரக்
கல்வி முறையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் எம்.எஸ்.ஸி. படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில்
இணைய வழியில் (ஆன்லைன் முறையில்) விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு தொடர்புடைய
இளநிலைப் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 
| 
   எம்.பி.ஏ.,
  எம்.சி.ஏ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்  | 
  
   15.04.2021  | 
 
| 
   எம்.எஸ்.ஸி.
  (கணினி அறிவியல்) விண்ணப்பிக்க கடைசி நாள்  | 
  
   21.04.2021  | 
 
மேலும் இது குறித்த விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment