537 இன்ஜினியர் பணியிடங்களுக்கான TNPSC தேர்வு
            தமிழக அரசில்
537 இன்ஜினியர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை TNPSC வெளியிட்டுள்ளது.            அதன் விவரம் வருமாறு,
| 
   பணி வகை  | 
  
   காலியிடங்கள்  | 
 
| 
   Junior டிராப்டிங்
  ஆபிசர் (நெடுஞ்சாலை)  | 
  
   183  | 
 
| 
   Junior டிராப்டிங்
  ஆபிசர் (இன்ஜினியரிங்)  | 
  
   348  | 
 
| 
   Junior டெக்னிகல்
  அசிஸ்டென்ட்  | 
  
   1  | 
 
| 
   Junior இன்ஜினியர்  | 
  
   5  | 
 
Junior இன்ஜினியர் பணியிடங்களுக்கு டிப்ளமோ சிவில் படிப்பும்,
Junior டெக்னிகல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு டிப்ளமோ டெக்ஸ்டைல், ஹேண்ட்லூமிங் படிப்பும்
படித்திருக்க வேண்டும்.
| 
   வயது வரம்பு  | 
  
   பொதுப் பிரிவினர்
  32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு
  வயது வரம்பு இல்லை. Junior ட்ராப்டிங்
  ஆபிசர் பதவிக்கு பி.சி., எம்.பி.சி. பிரிவினர் 32 வயதுக்குள்ளும், எஸ்.ஸி., எஸ்.டி.
  பிரிவினர் 33 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.   | 
 
| 
   தேர்வு முறை  | 
  
   எழுத்துத் தேர்வு  | 
 
| 
   விண்ணப்பிக்கும்
  முறை  | 
  
   ஆன்லைன் முறை  | 
 
| 
   கட்டணம்  | 
  
   பதிவுக் கட்டணம்
  ரூ. 150/-, தேர்வுக் கட்டணம் ரூ. 100/-  | 
 
| 
   விண்ணப்பிக்க
  கடைசி நாள்  | 
  
   04.04.2021  | 
 
மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment