Friday 5 March 2021

காஞ்சிபுரத்தில் IIITDM இல் Engineering பணி வாய்ப்புகள்

காஞ்சிபுரத்தில் IIITDM இல் Engineering பணி வாய்ப்புகள்

            காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி டிசைன் மற்றும் மேனுபேக்கரிங் நிறுவனத்தில் பின்வரும் இன்ஜினியரிங் பணி வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் வரவேற்கப்படுகின்றன.

பணி வகை

காலியிடங்கள்

அசிஸ்டென்ட் எக்ஸ்கியூட்டிவ் இன்ஜினியர் (சிவில்)

1

Junior இன்ஜினியர் (சிவில்)

1

Junior சூப்பரின்டென்டன்ட்

3

Junior அசிஸ்டெண்ட்

7

Junior டெக்னிஷியன்

6

ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மேற்கண்ட பணியிடங்களில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 500/-

பெண்கள், எஸ்.ஸி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்

30.03.2021

மேலும் இது குறித்த விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.iiitdm.ac.in/old/Rec_Staff_2001/index.php

No comments:

Post a Comment