8500 MTS பணியிடங்கள்
            8500 MTS
(மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப்) பணியிடங்களுக்கான SSC (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) வெளியிட்டுள்ளது.
இது குறித்த விவரங்கள் வருமாறு,
| 
   வயது வரம்பு  | 
  
   18 முதல்
  25  | 
 
| 
   கல்வித் தகுதி  | 
  
   10 ஆம் வகுப்பு  | 
 
| 
   விண்ணப்பிக்க
  கடைசி நாள்  | 
  
   21.03.2021  | 
 
மேலும் இது குறித்த விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment