Tuesday 30 March 2021

செயலாராய்ச்சி முன்வரைவு தயாரித்தல் (Action Research Propasal)

செயலாராய்ச்சி முன்வரைவு தயாரித்தல் (Action Research Propasal)

            ஒரு செயலாராய்ச்சிக்கான முன்வரைவை (Action Research Proposal) தமிழ்ப் பாடம் சார்ந்த ஓர் ஆய்வுப் பிரச்சனைக்கு எவ்வாறு தயாரிப்பது, அதற்கான படிநிலைகள் யாது என்பதற்கான மாதிரியாகக் கீழே இணைப்பில் உள்ள செயலாராய்ச்சி முன்வரைவைக் கொள்ளலாம்.

            செயலாய்வு முன்வரைவு தயாரிப்பு : பா. விஜயராமன்

செயலாராய்ச்சி முன்வரைவை PDF ஆகப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

No comments:

Post a Comment