Thursday, 18 March 2021

ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

            பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் Recruitment of Scale Officers தகுதிக்கு சார்ட்டர்ட் அக்கௌண்டன்ட், ஜெனரல், லீகல், இன்சூரன்ஸ் பிரிவுகளில் 44 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு 21 வயதிலிருந்து 30 வயது வரையுள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்

11.03.2021

விண்ணப்பதிவு முடிவடையும் நாள்

29.03.2021

இது குறித்த முழு விவரங்களும் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.gicofindia.com/images/pdf/DETAILED__ADVERTISEMENT_FOR_RECRUITMENT_OF_SCALE_I_OFFICERS_-_2021.pdf

பணியிடத் தேர்வுக்கான Syllabus ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.gicofindia.com/images/pdf/Recruitment_of_Scale_I_Officers_-_Syllabus_for_Insurance_Legal_CA_stream.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://ibpsonline.ibps.in/gicirsomar21

No comments:

Post a Comment