Tuesday 9 March 2021

கட்சி வாரியான பூத் ஏஜண்டுகளை அறிய …

கட்சி வாரியான பூத் ஏஜண்டுகளை அறிய …

            தங்கள் வாக்குச்சாவடியின் கட்சி வாரியான பூத் ஏஜண்டுகளை (BLA – Booth Level Agent) தமிழ்நாடு தேர்தல் ஆணை இணையதளத்தின் மூலமாக தற்போது அறியலாம். இதற்காகக் கீழே உள்ள இணைய இணைப்பில் சென்று தங்களது District Name, Assembly Name, Part Name ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து Submit என்பதைச் சொடுக்கவும். இதற்கான இணைய இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.elections.tn.gov.in/blo/BLA2.aspx

No comments:

Post a Comment