Sunday 28 March 2021

BITS Pilani இல் சேர விண்ணப்பிக்கலாம்

BITS Pilani இல் சேர விண்ணப்பிக்கலாம்

            பிலானி, துபாய், கோவா, ஹைதாராபாத்தில் அமைந்துள்ள BITS Pilani இல் B.E., B.Pharm, M.Sc. பயில்வதற்கான BITSAT 2021 நுழைவுத்தேர்வை எழுத இணைய வழியில் மே 29, 2021 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://bitsadmission.com/

No comments:

Post a Comment