Monday 29 March 2021

கேந்திரிய வித்யாலயாவில் சேர விண்ணப்பிக்கலாம்

கேந்திரிய வித்யாலயாவில் சேர விண்ணப்பிக்கலாம்

            தமிழகத்தில் உள்ள 48 கேந்திரிய வித்யாலாய பள்ளிகள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 1247 கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் சேர ஏப்ரல் 1, 2021 முதல் விண்ணப்பிக்கலாம்.

முதல் வகுப்பிற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்

01.04.2021

முதல் வகுப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

19.04.2021

முதல் வகுப்பிற்கு சேர்க்கை பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://kvsonlineadmission.kvs.gov.in/index.html

            இதர வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு ஏப்ரல் 8, 2021 முதல் ஏப்ரல் 15, 2021 வரை நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கான ப்ளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்களைக் கீழே உள்ள இணைய இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 https://kvsangathan.nic.in/#

No comments:

Post a Comment