Friday 5 March 2021

புகைப்படங்களில் பாரதியார்

புகைப்படங்களில் பாரதியார்

            நாம் காணும் பாரதியார் ஓவியர்களால் வரையப்பட்ட பாரதியார் எனலாம். பாரதியாரின் ஓவியத்திற்கும் அசலான பாரதியாருக்கும் இருக்கும் வேறுபாட்டை பாரதியாரின் புகைப்படங்களில் காணலாம். அவ்வகையில் பாரதியாரின் அரிதான ஆறு புகைப்படங்களைக் கீழே காணலாம். பாரதியாரை ஓவியமாகக் கண்டாலும், புகைப்படமாகக் கண்டாலும் கம்பீரமும் துணிவும் அச்சரம் பிசகாமல் ஒரே மாதிரியாகப் பாரதியாரின் பார்வையில்  இருப்பது ஆகக் கடந்த ஆச்சரியம் எனலாம்.







No comments:

Post a Comment