Fill in the blank with correct Pronoun – Self Evaluation
கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கி Fill in the blank with correct Pronount – Self Evaluation பயிற்சியைச்
செய்து சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம். முதலில் பெயரைப் பதிவு செய்து Next என்பதைச்
சொடுக்கி தோன்றும் திரையில் வெளிப்படும் தமிழில் உள்ள பிரதிப் பெயர்ச்சொல்லுக்கு உரிய
Pronoun ஐ ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து Next ஐ சொடுக்கி அடுத்தடுத்த பத்து வினாக்களுக்கு
இதே முறையில் விடை தந்து இறுதியில் Submit தரவும். அதைத் தொடர்ந்து தோன்றம் திரையில்
View Score ஐ சொடுக்கினால் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். இச்சுயமதிப்பீட்டைச்
செய்து பார்க்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment