ITI தகுதிக்கு 1159 கடற்படை பணியிடங்கள்
            இந்திய கடற்படையில்
(Navy) ஐ.டி.ஐ. கல்வித் தகுதிக்கு குரூப் – சி பணிக்கான 1159 டிரேட்ஸ்மேன் பணியிடங்கள்
காலியாக உள்ளன.  
| 
   தேர்ந்தெடுக்கும்
  முறை  | 
  
   ஆன்லைன் தேர்வு  | 
 
| 
   விண்ணப்பிக்கும்
  முறை  | 
  
   ஆன்லைன் முறை  | 
 
| 
   விண்ணப்பக்
  கட்டணம்  | 
  
   ரூ. 205/- ஆன்லைன் முறையில்
  செலுத்த வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட
  பிரிவினருக்கு, முன்னாள் ராணுவ பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.  | 
 
| 
   விண்ணப்பிக்க
  கடைசி நாள்  | 
  
   07.03.2021  | 
 
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.

No comments:
Post a Comment