தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
            இவ்வாண்டுக்கான
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் 2021 இல் நடக்க இருப்பதாகத்
தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 20/- ஆகும்.
தேர்வுக் கட்டண விவரங்கள் வருமாறு,
| 
   Junior  | 
  
   ரூ. 65/-  | 
 
| 
   Senior  | 
  
   ரூ. 85/-  | 
 
| 
   Inter  | 
  
   ரூ. 80/-  | 
 
| 
   High Speed  | 
  
   ரூ. 130/-  | 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கட்டணத்துக்கான செலான்
மற்றும் இதர ஆவணங்களுடன் மார்ச் – 26 க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக பின்வரும்
முகவரிக்கு வேண்டும். 
            தலைவர்,
            தேர்வு வாரியம்,
            தொழில்நுட்பக்
கல்வி இயக்ககம்,
            கிண்டி, சென்னை
– 600 05
மேலும் மார்ச் 30, 2021 வரை அபராதக் கட்டணம் ரூ. 5/- செலுத்தி
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப்படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment