MBBS - Ph.D. முடித்தவர்களுக்கு AIIMS இல் பணி
            MBBS –
Ph. D. முடித்தவர்கள் Professor, Additional Professor, Assistant Professor பணியிடங்களில்
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி புரிய விண்ணப்பிக்கலாம்.
| 
   தேர்வு முறை  | 
  
   நேர்முகத் தேர்வு  | 
 
| 
   விண்ணப்பக்
  கட்டணம்  | 
  
   பொது மற்றும்
  ஒபிசி பிரிவினருக்கு ரூ. 3000/- பெண்களுக்கு
  ரூ. 1000/- இதர பிரிவினருக்கு
  ரூ. 500/-  | 
 
| 
   ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான
  கடைசி தேதி  | 
  
   31.03.2021  | 
 
மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்
AIIMS, Rishikesh இணையதள இணைப்புக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
AIIMS, Rishikesh – New Job Portal ஐப் பெற கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.

No comments:
Post a Comment