Sunday 21 March 2021

Hindustan Aeronautics Ltd இல் Engineering படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Hindustan Aeronautics Ltd  இல் Engineering படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

             Engineering இல் பட்டப்படிப்பு படித்தவர்கள் HAL எனப்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Hindustan Aeornautics Ltd இல் காலியாக உள்ள 100 Design Trainee, Management Trainee (Technicals) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்

07.03.2021

விண்ணப்பதிவு முடிவடையும் நாள்

05.04.2021

இது குறித்த முழு விவரங்களும் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://online.cbexams.com/halmdtreg2021/Inc/DETAILEDADVERTISEMENT.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://online.cbexams.com/halmdtreg2021/

No comments:

Post a Comment