Monday 8 March 2021

NATA தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

NATA தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

            B.Arch. படிப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வான NATA தேர்வுக்கு மார்ச் 5, 2021 முதல் மார்ச் 28 தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 10, 2021 இல் தேர்வு நடைபெறும். ஏப்ரல் 24, 2021 இல் முடிவுகள் வெளியாகும். மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணையதள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://nata.in/

No comments:

Post a Comment