Monday 8 March 2021

நான்கிலக்க எண் தொடர்ச்சிக்கான பயிற்சித்தாள்

நான்கிலக்க எண் தொடர்ச்சிக்கான பயிற்சித்தாள்

            குழந்தைகளின் அடிப்படை கணிதத் திறன்களை வளர்க்கும் பயிற்சித்தாள் வரிசையில் நான்கிலக்க எண் தொடர்ச்சிக்கான பயிற்சித்தாள். இப்பயிற்சித்தாளில் தேவைக்கேற்ப தொடக்க எண்ணை மாற்றி ஒவ்வொரு நாளும் பயிற்சி தரும் போது நான்கிலக்க எண் தொடர்ச்சியில் மாணவர்கள் நல்ல திறன் பெறுவர். பயிற்சித்தாளைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Download

No comments:

Post a Comment