Tuesday 16 March 2021

NCDC இல் பல்வேறு பணி வாய்ப்புகள்

NCDC இல் பல்வேறு பணி வாய்ப்புகள்

             NCDC (National Cooperative Development Corporation) இல் Director, Assistant Director, Programme Officer, Senior Assistant, Junior Assistant உள்ளிட்ட 30 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. MBA, BE, B.Tech., UG Degree படித்தவர்கள் பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்

13.03.2021

விண்ணப்பதிவு முடிவடையும் நாள்

12.04.2021

இது குறித்த முழு விவரங்களும் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://ncdc.in/documents/career/2918120321DETAILED-ADVERTISEMENT-1-2021_ENGLISH.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/69526/Instruction.html

No comments:

Post a Comment