Tuesday 9 March 2021

சுற்றளவு – பரப்பளவு சூத்திரங்களுக்கான சுய மதிப்பீடு

சுற்றளவு – பரப்பளவு சூத்திரங்களுக்கான சுய மதிப்பீடு

            கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி சுற்றளவு மற்றும் பரப்பளவு சூத்திரங்களுக்கான சுய மதிப்பீட்டைச் செய்து பார்க்கவும். பத்து வினாக்கள் அடங்கியுள்ள இச்சுயமதிப்பீட்டைச் செய்து முடித்ததும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிவதோடு சரியான விடைகளையும் அறிய முடியும். தங்கள் பெயரைப் பதிவு செய்ததும் அடுத்தடுத்து Next என்பதைச் சொடுக்கி அடுத்தடுத்த வினாக்களுக்குச் சென்று விடைடையைச் சொடுக்கவும். முடிவில் Submit செய்து View Score ஐச் சொடுக்குவதன் மூலம் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிவதோடு சரியான விடையையும் அறிந்து கொள்ளலாம். சுய மதிப்பீட்டுக்கான பயிற்சிக்குக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 Click Here to Evaluate

No comments:

Post a Comment