Monday 22 March 2021

10th, +2 படித்தவர்களுக்கு Border Roads Organisation இல் 459 பணியிடங்கள்

10th, +2 படித்தவர்களுக்கு Border Roads Organisation இல் 459 பணியிடங்கள்

            மத்திய அரசு நிறுவனமான BRO எனும் Border Roads Organisation இல் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிராட்ஸ்மேன், ஸ்டோர் சூபர்வைசர், ரேடியோ மெக்கானிக், லேப் அசிஸ்டென்ட், மல்டி ஸ்கில்ட் ஒர்க்கர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட 459 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு 21 வயதிலிருந்து 27 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்

20.02.2021

விண்ணப்பதிவு முடிவடையும் நாள்

05.04.2021

இது குறித்த முழு விவரங்களைப்பெறவும் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.bro.gov.in/WriteReadData/linkimages/4614759373-1.pdf

Official Website Career பக்கத்தைப் பார்வையிட கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://www.bro.gov.in/

No comments:

Post a Comment