Sunday 16 May 2021

கொரோனா தடுப்பூசி பற்றிய விவரம் அறிய…

கொரோனா தடுப்பூசி பற்றிய விவரம் அறிய…

            உங்கள் பகுதியின் கொரோனா தடுப்பூசி விவரங்கள் குறித்தும் தடுப்பூசிப் போடும் இடங்கள் குறித்தும் விவரங்கள் அறிய 90131 51515 என்ற எண்ணை வாட்ஸப்பில் சேமித்துக்கொள்ளுங்கள். பின்னர் இந்த எண்ணிற்கு உங்கள் பகுதி அஞ்சல் குறியீட்டு எண்ணை (Pin Code) வாட்ஸப்பில் அனுப்புங்கள். உங்கள் பகுதிக்கான தடுப்பூசி பற்றிய விவரங்கள் உடனடியாக உங்கள் வாட்ஸப் எண்ணிற்கு வரும். 

No comments:

Post a Comment