10th, +2 முடித்தவர்களுக்கு DSSC நீலகிரியில்
வேலைவாய்ப்பு
நீலகிரியில்
அமைந்துள்ள DSSC எனப்படும் Defence Selection Staff College இல் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம்
வகுப்பு முடித்தவர்கள் ஸ்டெனோகிராபர், கிளார்க், டிரைவர், கார்பெண்டர், மல்டி டாஸ்கிங்
ஸ்டாப் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
|
விண்ணப்பிக்க
தொடங்கும் நாள் |
01.05.2021 |
|
விண்ணப்பிக்க
கடைசி நாள் |
22.05.2021 |
இது குறித்த மேலதிக விவரங்களைப் பெறவும் விண்ணப்பிக்கவும் கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

No comments:
Post a Comment