Monday 3 May 2021

துறைத்தேர்வுகள் – மே 2021

துறைத்தேர்வுகள் – மே 2021

            2021 ஆம் ஆண்டிற்கான புதிய முறையிலான துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணைப் பதிதல் அவசியம் ஆகும். துறைத்தேர்வுகள் 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறும்.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்

29.04.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்

28.05.2021

இது குறித்த மேலதிக விவரங்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/14_2021_PRESS%20RELEASE.pdf

விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://apply.tnpscexams.in/public/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ==

 

No comments:

Post a Comment