கொரோனா சிகிச்சைக்கான காலிப்படுக்கை விவரங்கள் அறிய…
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை தேவைப்படுபவர்களுக்குக்
கொரோனா சிகிச்சைக்கான காலிப்படுக்கைகளின் விவரங்களை அறிந்து கொள்வது உதவியாக இருக்கும்.
மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை காலிப்படுக்கை விவரங்களை அறிய கீழே உள்ள இணையதள இணைப்பு
பெரிதும் உதவுகிறது.
இவ்விணையப் பக்கத்தில் District ஐத் தேர்வு செய்தால்
Ø Covid Hospitals For Severe Cases
Ø Covid Health Centres For Moderate Cases
Ø Covid Care Centres For Mild Cases
ஆகியவற்றைத் தங்களது மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார்
மருத்துவமனை வாரியாக அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்
உள்ள அனைத்து வகை கொரோனா சிகிச்சைக்கான காலிப்படுக்கை விவரங்களை அறியலாம். விவரம் அறிய
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment