Thursday 13 May 2021

புதியன கற்க வழிகாட்டும் அரசின் இணையதளம்

புதியன கற்க வழிகாட்டும் அரசின் இணையதளம்

            தங்கள் துறை சார்ந்து புதியன கற்க விழைவோருக்கான அரசின் இணையதளம் ஸ்வயம் ஆகும். இத்தளத்தில் கல்வி, பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த துறையினர் புதியன நாடி கற்க விரும்பினால் அதற்கேற்ற பல்வேறு குறுகிய கால படிப்புக்கான வாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் தங்களுக்கான படிப்பு வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்விணையதளத்தை அடைய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://swayam.gov.in/explorer

No comments:

Post a Comment