Wednesday 3 November 2021

போராட்ட காலத்தால் சிறப்பு நிலை தள்ளிப் போயிருந்தால் அளிக்க வேண்டிய படிவம்

போராட்ட காலத்தால் சிறப்பு நிலை தள்ளிப் போயிருந்தால் அளிக்க வேண்டிய படிவம்

            ஜாக்டோ – ஜியோ போராட்டங்களில் பங்கேற்றதால் சிறப்பு நிலையானது போராட்ட காலத்தில் பங்கேற்ற நாட்களுக்கு ஏற்ப தள்ளி வழங்கப்பட்டிருந்தால் அதனை மாற்றம் செய்து தேர்வு நிலையை முறையாக வழங்க வழங்க வேண்டிய நாளில் முறைப்படுத்தி வழங்க வட்டார கல்வி அலுவலகத்துக்கு அளிக்க வேண்டிய படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1bdGx69wHlLNtVAWt9BtWaIkzKck425e2/view?usp=sharing

No comments:

Post a Comment