Wednesday 3 November 2021

போராட்ட கால நாட்களை பணி நாளாக முறைபடுத்திக் கொள்ள அளிக்க வேண்டிய படிவம்

போராட்ட கால நாட்களை பணி நாளாக முறைபடுத்திக் கொள்ள அளிக்க வேண்டிய படிவம்

            ஜாக்டோ – ஜியோ போராட்டங்களில் பங்கேற்ற நாட்களை அரசாணை 113 இன் படி பணி நாட்களாக முறைப்படுத்திக் கொள்வது அவசியம் ஆகும். இதனால் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை பெறும் நாள் தள்ளிப் போகாமல் அதற்குரிய நாளில் பெற இயலும். இதற்கென வட்டார கல்வி அலுவலகத்துக்கு அளிக்க வேண்டிய படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://drive.google.com/file/d/1DJeSTH5A1Fdh9o_FJkS7wry39_DumDC5/view?usp=sharing

No comments:

Post a Comment