Monday 1 November 2021

இன்றைய எட்டாம் வகுப்பு கணக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு

இன்றைய எட்டாம் வகுப்பு கணக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு

            இன்றைய (01.11.2021 – திங்கள்) எட்டாம் வகுப்பு கணக்குப் பாடமான அலகு 4 இல் வாழ்வியல் கணிதம் பகுதி 6 இல் இடம் பெற்றுள்ள கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காண கீழே சொடுக்கவும்.


No comments:

Post a Comment