மரக்கால் குறித்த அளவீடுகளை அறிவோமா?
மரக்கால் என்பது நெல், பயிறு,
உளுந்து போன்ற தானிய மற்றும் பருப்பு வகைகளை அளக்கப் பயன்படும் அளவீடு செய்ய உதவும்
பொருள். இன்று கிலோ எனும் அளவீடு புழக்கத்தில் வந்து விட்டதால் மரக்கால் அளவுகளைப்
பலரும் பயன்படுத்துவதில்லை. கிராமங்களில் விவசாய நிலங்களில் மரக்கால் முக்கியமான ஓர்
அளவீட்டுக் கருவியாகும். மரக்கால் குறித்த அளவீடுகளை இங்கே கீழே உள்ள அட்டவணையில் காண்போம்.
1 நாழி |
¼ மரக்கால் |
1 குறுணி |
1 மரக்கால் |
1 பதக்கு |
2 மரக்கால் |
1 முக்குறுணி |
3 மரக்கால் |
1 பக்கா |
2 படி |
1 மரக்கால் |
4 படி |
1 பறை |
6 மரக்கால் |
1 கலம் |
12 மரக்கால் |
1 மூட்டை |
24 மரக்கால் |
1 மூட்டை |
2 கலம் |
1 மூட்டை |
4 பறை |
1 உறை |
60 மரக்கால் |
1 ஹோக் |
10 மரக்கால் |
*****
No comments:
Post a Comment