Thursday 6 April 2023

Pangram வாக்கியங்கள் அறிவோமா?

Pangram வாக்கியங்கள்

பான்கிராம் (Pangram) வாக்கியங்கள் எனப்படுபவை ஒரு மொழியின் அனைத்து எழுத்துகளும் அடங்கிய வாக்கியங்களாகும்.

ஆங்கில மொழியில் 26 எழுத்துகள் உள்ளன. ஆங்கிலத்தின் 26 எழுத்துகளும் அடங்கிய வாக்கியங்களை அம்மொழிக்கான பான்கிராம் வாக்கியங்கள் எனலாம். இது போன்ற பான்கிராம் ஆங்கில வாக்கியங்கள் ஆங்கிலக் கற்றலை உற்சாகப்படுத்த வல்லவை. ஆங்கில எழுத்துகள் கற்பித்தலை வலுவூட்டவும் உதவக் கூடியவை. தட்டச்சுப் பயிற்சிகளுக்கும் உதவக் கூடியவை.

பான்கிராம் வாக்கிய உதாரணத்திற்குக் கீழே உள்ள வாக்கியத்தைப் பாருங்கள்.

The quick brown fox jumps over a lazy dog என்ற ஆங்கில வாக்கியமே பான்கிராம் உதாரணத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஆங்கில வாக்கியம் ஆகும். இந்த வாக்கியத்தில் நீங்கள் ஆங்கிலத்தின் 26 எழுத்துகளையும் பார்க்கலாம்.

ஆங்கிலத்தின் 26 எழுத்துகளும் சரியாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்படும் பான்கிராம்கள் Perfect Pangram எனப்படுகின்றன. Mr. Jock, TV quiz PhD., bags few lynx என்ற வாக்கியம் Perfect Pangramக்கு உதாரணம் ஆகும்.

மேலும் Pangram வாக்கியங்களின் பட்டியலுக்குக் கீழே பாருங்கள்.

Ø Brown jars prevented the mixture from freezing too quickly.

Ø Farmer jack realized that big yellow quilts were expensive.

Ø Sixty zippers were quickly picked from the woven jute bag.

Ø The quick onyx goblin jumps over the lazy dwarf.

Ø Waltz, nymph, for quick jigs vex Bud. - Dmitri Borgmann

Ø Sphinx of black quartz, judge my vow.

Ø Pack my box with five dozen liquor jugs. - Mark Dunn

Ø Glib jocks quiz nymph to vex dwarf.

Ø Jackdaws love my big sphinx of quartz.

Ø The five boxing wizards jump quickly.

Ø How vexingly quick daft zebras jump!

Ø Quick zephyrs blow, vexing daft Jim.

Ø Two driven jocks help fax my big quiz.

Ø The jay, pig, fox, zebra and my wolves quack!

Ø Sympathizing would fix Quaker objectives.

Ø A wizard's job is to vex chumps quickly in fog.

Ø Watch "Jeopardy!", Alex Trebek's fun TV quiz game.

Ø By Jove, my quick study of lexicography won a prize!

Ø Waxy and quivering, jocks fumble the pizza.

*****

No comments:

Post a Comment