மெல்ல மலர்வோர்க்கான
ஆகஸ்ட் மாத வாராந்திரப் பயிற்சி – 3
தமிழ், ஆங்கிலம் எழுத மற்றும் வாசிப்பதில் இடர்பாடுகளை உணரும்
மெல்ல மலரும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான மூன்றாவது வாராந்திரப் பயிற்சியாகக்
கீழ்காணும் 40 சொற்களை வாரம் முழுமைக்கும் பயிற்சியாகக் கொடுக்கலாம்.
கீழ்காணும் 40 சொற்களும் அவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படும்
பள்ளி குறித்த சொற்களாகவும் அவர்கள் அவசியம் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டிய
சொற்களாகவும் அமைவதுடன் எழுத்துக் கூட்டி வாசிக்கவும், எழுதிப் பழகிப் பயிற்சி செய்யவும்
எளிமையானதாகவும் அமையும். மெல்ல மலரும் மாணவர்களுக்கு அணுக்கமாகவும் இச்சொற்கள் அமைவதால்
அவர்கள் ஆர்வமாகக் கற்பர் என எதிர்பார்க்கலாம்.
மெல்ல மலர்வோர்க்கான 40 சொற்கள் – வாரம் 3
1. பள்ளி |
1. School |
1. பேனா |
1. Pen |
2. ஆசிரியர் |
2.
Teacher |
2. பென்சில் |
2. Pencil |
3. மாணவர் |
3. Student |
3. பெட்டி |
3. Box |
4. பெற்றோர் |
4. Parent |
4. சீருடை |
4.
Uniform |
5. வகுப்பு |
5. Class |
5. சாக்கட்டி |
5. Chalk |
6. மேசை |
6. Table |
6. குப்பைத்
தொட்டி |
6. Dust
bin |
7. நாற்காலி |
7. Chair |
7. தண்ணீர் |
7. Water |
8. கரும்பலகை |
8. Black
board |
8. விழா |
8.
Function |
9. புத்தகம் |
9. Book |
9. தேர்வு |
9. Exam |
10. குறிப்பேடு |
10. Note |
10. விடுமுறை |
10.
Holiday |
*****
No comments:
Post a Comment