தமிழ் மெல்ல கற்போருக்கான குறில் – நெடில் சொற்கள்
தமிழ் வாசிக்கும் போதும்
எழுதும் போதும் குறில் – நெடில் சொற்களில் மெல்ல மலரும் மாணவர்கள் பிழை செய்வதுண்டு.
இப்பிழையைப் போக்குவதற்கான சொற்கள் அடங்கிய பயிற்சி அட்டவணை
| 
   குறில் – நெடில் இனவெழுத்து சொற்கள்  | 
 |
| 
   குறில்  | 
  
   நெடில்  | 
 
| 
   அணில்  | 
  
   ஆடு  | 
 
| 
   இலை  | 
  
   ஈட்டி  | 
 
| 
   உடல்  | 
  
   ஊக்கு  | 
 
| 
   எறும்பு  | 
  
   ஏணி  | 
 
| 
   ஐந்து – ஐவர்   | 
 |
| 
   ஒட்டகம்  | 
  
   ஓடம்  | 
 
| 
   ஔவையார் – ஔவியம்   | 
 |
| 
   கல்  | 
  
   கால்  | 
 
| 
   சட்டை   | 
  
   சாட்டை  | 
 
| 
   தண்ணீர்  | 
  
   தாகம்  | 
 
| 
   நடு  | 
  
   நாடு  | 
 
| 
   பல்  | 
  
   பால்  | 
 
| 
   மலை  | 
  
   மாலை  | 
 
| 
   வனம்  | 
  
   வானம்  | 
 
| 
   கிண்ணம்  | 
  
   கீற்று  | 
 
| 
   சிட்டு  | 
  
   சீட்டு  | 
 
| 
   திடல்  | 
  
   தீமை  | 
 
| 
   நிலவு  | 
  
   நீலம்  | 
 
| 
   பிம்பம்  | 
  
   பீப்பாய்  | 
 
| 
   மிட்டாய்  | 
  
   மீசை  | 
 
| 
   விலை  | 
  
   வீணை  | 
 
| 
   குடை  | 
  
   கூடை  | 
 
| 
   சுத்தம்  | 
  
   சூரியன்  | 
 
| 
   துணிவு  | 
  
   தூக்கம்  | 
 
| 
   புடவை  | 
  
   பூக்கள்  | 
 
| 
   முயல்  | 
  
   மூளை  | 
 
| 
   கெண்டை  | 
  
   கேழ்வரகு  | 
 
| 
   செடி  | 
  
   சேவல்  | 
 
| 
   தென்னை  | 
  
   தேக்கு  | 
 
| 
   நெய்  | 
  
   நேரம்  | 
 
| 
   பெருமை  | 
  
   பேச்சு  | 
 
| 
   மென்மை  | 
  
   மேளம்  | 
 
| 
   வெண்மை  | 
  
   வேகம்  | 
 
| 
   கைதி – சைகை – தை மாதம் – நைதல்  பை – மையம் – வைதல்  | 
 |
| 
   கொடி  | 
  
   கோடி  | 
 
| 
   சொர்க்கம்  | 
  
   சோதனை  | 
 
| 
   தொட்டி  | 
  
   தோட்டம்  | 
 
| 
   நொண்டியாட்டம்  | 
  
   நோக்கம்  | 
 
| 
   பொறுமை  | 
  
   போர்க்களம்  | 
 
| 
   மொட்டு  | 
  
   மோதகம்  | 
 
| 
   கௌதாரி – சௌந்தர்யம் – பௌதீகம் - மௌனம்  | 
 |
*****

No comments:
Post a Comment