Sunday 13 August 2023

இன்று முதல் M.A., M.Sc. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

இன்று முதல் M.A., M.Sc. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று முதல் (ஆகஸ்ட் 14, 2023) பதிவு செய்யலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களைப் பதிவேற்ற கடைசி நாள் ஆகஸ்ட் 22, 2023.

விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tngasa.com/pg/

*****

No comments:

Post a Comment