வாசிப்புக்கு உதவும் தமிழ் & ஆங்கில எழுத்துகளின் அட்டவணை
தமிழ் வழியாகப் படிக்கும்
குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை வாசிப்பதில் உள்ள சிரமத்தைத் தமிழ் எழுத்துகளின் வழியே ஆங்கில
எழுத்துகளைப் புரிந்து கொள்வதன் மூலமாகப் போக்கலாம். அதற்கு உதவும் வகையிலான அட்டவணையைப்
பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
No comments:
Post a Comment