Thursday 17 August 2023

இரண்டாம் நிலை காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

இரண்டாம் நிலை காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு சீருடை வாரியம் 3359 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட இப்பணிகளுக்கு இன்று முதல் செப்டம்பர் 17 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnusrb.tn.gov.in/ta/index-ta.php

*****

No comments:

Post a Comment