ஆசிரியர்களுக்குப் பயன்படும் செயற்கை நுண்ணறிவு தளங்கள்
ஆசிரியர்களுக்குப் பயன்படும்
செயற்கை நுண்ணறிவு தளங்கள் (Artificial Intelligence) இணைய தளத்தில் நிறைய இருக்கின்றன.
ஒவ்வொரு தளமும் பாடத்திட்டத்தை வடிவமைப்பது, கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளுக்கு
துணை செய்வது என்று பல விதங்களில் உதவியாக இருக்கின்றன. அப்படி சில தளங்களின் இணைப்புகளை
இங்கு காண்போம். ஆசிரியர்கள் இத்தளத்தற்குச் சென்று தோண்டித் துருவிப் பார்த்து செயற்கை
நுண்ணறிவை எவ்விதம் தங்கள் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பாடத்தயாரிப்புக்குப் பயன்படும் Curipod இணையதளம் :
மதிப்பீடுகளுக்குப் பயன்படும் Conkev இணையதளம் :
ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயன்படும் Twee இணையதளம் :
படிவங்கள் நிரப்புதலில் பயிற்சி தரும் Forms App இணையதளம் :
விளையாட்டு முறையில் கற்பிக்க, மதிப்பிட பயன்படும் Gibbly இணையதளம் :
*****
No comments:
Post a Comment