Friday, 31 July 2020

விலையில்லா புத்தகப்பைகள் வழங்கல் பதிவேடு

விலையில்லா புத்தகப்பைகள் வழங்கல் பதிவேடு
2020 – 2021 கல்வியாண்டிற்கான விலையில்லா புத்தகப்பைகள் வழங்கல் பதிவேட்டைத் தயாரிக்க கீழே இணைப்பில் உள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு படிவத்தில் 20 மாணவர்களின் பெயர்களை எழுதிக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படிவத்தை பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப நகலெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் புத்தகப்பைகள் வழங்கப்பட்ட எண்ணிக்கை சுருக்கத்திற்கான படிவமும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஏற்ற வகையில் தேவையான இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைப்புகளுக்குக் கீழே சொடுக்கவும்.
புத்தகப்பைகள் வழங்குவதற்கான மாணவர் பட்டியலைப் பெற…

தொடக்கப் பள்ளிக்கான எண்ணிக்கை சுருக்கத்தைப் பெற…

நடுநிலைப் பள்ளிகளுக்கான எண்ணிக்கை சுருக்கத்தைப் பெற…


Thursday, 30 July 2020

விலையில்லா பாடநூல் வழங்கல் பதிவேடு

விலையில்லா பாடநூல் வழங்கல் பதிவேடு
2020 – 2021 கல்வியாண்டிற்கான விலையில்லா பாடநூல் வழங்கல் பதிவேட்டைத் தயாரிக்க கீழே இணைப்பில் உள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு படிவத்தில் 20 மாணவர்களின் பெயர்களை எழுதிக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படிவத்தை பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப நகலெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் பாடநூல் வழங்கப்பட்ட எண்ணிக்கை சுருக்கத்திற்கான படிவமும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஏற்ற வகையில் தேவையான இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைப்புகளுக்குக் கீழே சொடுக்கவும்.
பாடநூல் வழங்குவதற்கான மாணவர் பட்டியலைப் பெற…

தொடக்கப் பள்ளிக்கான எண்ணிக்கை சுருக்கத்தைப் பெற…

நடுநிலைப் பள்ளிகளுக்கான எண்ணிக்கை சுருக்கத்தைப் பெற…


5+3+3+4 என்பது என்னவென்று தெரியுமா?

5+3+3+4 என்பது என்னவென்று தெரியுமா?

புதிய கல்விக் கொள்கையில் அமல்படுத்தப்பட உள்ள 5+3+3+4 என்பது மாணவர்களது பள்ளிக் கல்வியின் ஆரம்பம் முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வியின் நிலையாகும். இவ்வெண்கள் கல்வி நிலைகளைக் குறிப்பிடுவதாகும். கல்வி நிலையைக் குறிக்கும் இவ்வெண்கள் ஒவ்வொரு நிலையிலும் மாணவர்கள் பயில இருக்கும் ஆண்டுகளைக் குறிப்பிடுவதாகும். இதை கீழ்காணும் அட்டவணை மூலமாக எளிதாகப் புரிந்த கொள்ள இயலும்.
நிலை
நிலையின் பெயர்
நிலையில்
இடம்பெறும்
வகுப்புகள்
விவரம்
நிலையில்
இடம்
பெறும்
ஆண்டு
ஆண்டுகளில்
இடம்பெறும்
வகுப்பு
5
அடிப்படை நிலை
Foundation Stage
அங்கன்வாடி முதல் 2ஆம் வகுப்பு வரை
1.
Pre K.G.
2.
L.K.G.
3.
U.K.G
4.
முதல் வகுப்பு
5.
இரண்டாம் வகுப்பு
3
தயாரிப்பு நிலை
Preparatory Stage
3 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை
1.
மூன்றாம் வகுப்பு
2.
நான்காம் வகுப்பு
3.
ஐந்தாம் வகுப்பு
3
மத்திய நிலை
Middle Stage
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை
1.
ஆறாம் வகுப்பு
2.
ஏழாம் வகுப்பு
3.
எட்டாம் வகுப்பு
4.
இரண்டாம் நிலை
Secondary Stage
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை
1.
ஒன்பதாம் வகுப்பு
2.
பத்தாம் வகுப்பு
3.
11 ஆம் வகுப்பு
4.
12 ஆம் வகுப்பு
இம்முறையின் படி இரண்டாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு ஆகிய நான்கு வகுப்பு நிலைகளில் கவனம் செலுத்தும் வகையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.

Tuesday, 28 July 2020

தேர்ச்சி அறிக்கைக்கான பொருளடக்கம்

தேர்ச்சி அறிக்கைக்கான பொருளடக்கம்
2019 – 2020 தேர்ச்சி அறிக்கைக்கான பொருளடைவு. Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். தேர்ச்சி அறிக்கைக்கான பொருளடக்கத்தின் PDF ஐ பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


தேர்ச்சி அறிக்கைக்கான முகப்பு அட்டை

தேர்ச்சி அறிக்கைக்கான முகப்பு அட்டை
2019 – 2020 தேர்ச்சி அறிக்கைக்குப் பயன்படும் முகப்பு அட்டை. Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். முகப்பு அட்டையின் PDF ஐ பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


Monday, 27 July 2020

தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற தேவையானவை

தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற தேவையானவை

2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற தேவையான பதிவேடுகள் மற்றும் தேர்ச்சி அறிக்கையில் இடம் பெற வேண்டிய படிவங்களின் விவரங்கள் வருமாறு :
பதிவேடுகள்
1.
ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.
மக்கள் தொகைப் பதிவேடு
3.
CCE மதிப்பெண் பதிவேடுகள்
தேர்ச்சி அறிக்கை
(2 படிகள்)
1.
தேர்ச்சி விதிகள்
2.
ஒட்டுமொத்த மதிப்பெண் & தரநிலைப் பட்டியல்
3.
இனவாரி தேர்ச்சிச் சுருக்கம்
4.
பள்ளி வேலை நாட்கள் விவரம்
5.
ஆசிரியர் விடுப்பு விவரம்
6.
மக்கள் தொகைக் கணக்குச் சுருக்கம்
7.
பள்ளி வயது மாணவர்கள் (5+) விவரம்
8.
விலையில்லாப் பொருட்கள் தேவைப் பட்டியல்
9.
EER Abstract படிவங்கள்
10.
மாற்றுத் திறனுடைய மாணவர்கள் விவரம்
11.
இடைநின்ற மாணவர்கள் விவரம்
தேர்ச்சி அறிக்கை 2 படிகள் தயாரித்து ஒப்புதல் பெற வேண்டும்.

EER Abstract I, II, III படிவங்கள்

EER Abstract I, II, III படிவங்கள்
2019 – 2020 தேர்ச்சி அறிக்கையோடு சமர்ப்பிக்க வேண்டிய மூவகை EER Abstract படிவங்கள். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவங்களைப் பெற கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்.







Sunday, 26 July 2020

இடைநின்ற மாணவர்களின் விவரம்

இடைநின்ற மாணவர்களின் விவரம்
2019 – 2020 தேர்ச்சி அறிக்கையோடு சமர்ப்பிக்க வேண்டிய இடைநின்ற மாணவர்களின் விவரப் படிவம். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


மாற்றுத் திறனுடைய மாணவர்களின் விவரம்

மாற்றுத் திறனுடைய மாணவர்களின் விவரம்
2019 – 2020 தேர்ச்சி அறிக்கையோடு சமர்ப்பிக்க வேண்டிய மாற்றுத் திறனுடைய மாணவர்களின் விவரப் படிவம். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


விலையில்லாப் பொருட்கள் தேவை படிவம் (நடுநிலை)

விலையில்லாப் பொருட்கள் தேவை படிவம்
(நடுநிலை)
2019 – 2020 தேர்ச்சி அறிக்கையோடு சமர்ப்பிக்க வேண்டிய விலையில்லாப் பொருட்கள் தேவை படிவம். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


விலையில்லாப் பொருட்கள் தேவை படிவம் (தொடக்க நிலை)

விலையில்லாப் பொருட்கள் தேவை படிவம்
(தொடக்க நிலை)
2019 – 2020 தேர்ச்சி அறிக்கையோடு சமர்ப்பிக்க வேண்டிய விலையில்லாப் பொருட்கள் தேவை படிவம். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


5+ மாணவர்கள் விவரப் படிவம்

5+ மாணவர்கள் விவரப் படிவம்
2019 – 2020 தேர்ச்சி அறிக்கையோடு சமர்ப்பிக்க வேண்டிய 5+ மாணவர்கள் விவரப் படிவம். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


மக்கள் தொகைக் கணக்கு சுருக்கப் படிவம்

மக்கள் தொகைக் கணக்கு சுருக்கப் படிவம்
2019 – 2020 தேர்ச்சி அறிக்கையோடு சமர்ப்பிக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கு சுருக்கப் படிவம். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


Saturday, 25 July 2020

ஆசிரியர் விடுப்பு விவரப் படிவம்

ஆசிரியர் விடுப்பு விவரப் படிவம்
2019 – 2020 தேர்ச்சி அறிக்கையோடு சமர்ப்பிக்க வேண்டிய ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களுக்கான விவரப் படிவம். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


பள்ளி வேலை நாட்கள் விவரப் படிவம்

பள்ளி வேலை நாட்கள் விவரப் படிவம்
2019 – 2020 தேர்ச்சி அறிக்கையோடு சமர்ப்பிக்க வேண்டிய பள்ளி வேலை நாட்களுக்கான விவரப் படிவம். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


ஒட்டுமொத்த மதிப்பெண் & தரநிலை பட்டியல் – தானாகவே கணக்கிடும் Excel படிவம்

ஒட்டுமொத்த மதிப்பெண் & தரநிலை பட்டியல் –
தானாகவே கணக்கிடும் Excel படிவம்
ஒட்டுமொத்த மதிப்பெண் & தரநிலை பட்டியல் – தனாகவே கணக்கிடும் Excel படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும். Excel படிவத்தில் ஒன்றியத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வேலை நாட்கள் ஆகிய விவரங்களை தட்டச்சு செய்த பிறகு,
1.      பருவம் 1 – க்கான வ.ம. & தொ.ம மதிப்பெண்கள்,
2.      பருவம் 2 – க்கான வ.ம. & தொ.ம மதிப்பெண்கள்,
3.      பருவம் 3 – க்கான வ.ம. மதிப்பெண்கள்,
4.      பாட இணைச் செயல்பாடுகளுக்கான ஒட்டுமொத்த தரநிலை,
5.      வேலை நாட்கள் மற்றும் சதவீதம்
ஆகியவற்றை மட்டும் நிரப்பினால் போதும். மற்றைய கலங்கள் (Columns) தானாகவே நிரப்பப்பட்டு விடும். இப்படிவத்தில் 51 மாணவர்களின் விவரங்கள் வரை நிரப்பலாம். கூடுதல் மாணவர் எண்ணிக்கைக்கு  ஏற்ப Copy – Paste செய்து நிரைளின் (Row) எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். குறைவான மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரைகளை (Row) நீக்கி (Delete) செய்து கொள்ளலாம். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். இப்படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.