தமிழ்ச் சொற்கள் அறிவோம்!
WhatsApp
|
புலனம்
|
Youtube
|
வலையொளி
|
Instagram
|
படவரி
|
WeChat
|
அளாவி
|
Messanger
|
பற்றியம்
|
Twtter
|
கீச்சகம்
|
Telegram
|
தொலைவரி
|
Skype
|
காயலை
|
Bluetooth
|
ஊடலை
|
WiFi
|
அருகலை
|
Hotspot
|
பகிரலை
|
Broadband
|
ஆலலை
|
Online
|
இயங்கலை
|
Offline
|
முடக்கலை
|
Thumbdrive
|
விரலி
|
Hard disk
|
வன்தட்டு
|
GPS
|
தடங்காட்டி
|
cctv
|
மறைகாணி
|
OCR
|
எழுத்துணரி
|
LED
|
ஒளிர்வி முனை
|
3D
|
முத்திரட்சி
|
2D
|
இருதிரட்சி
|
Projector
|
ஒளிவீச்சி
|
Printer
|
அச்சுப்பொறி
|
Scanner
|
வருடி
|
Smart phone
|
திறன்பேசி
|
Simcard
|
செறிவட்டை
|
Charger
|
மின்னூக்கி
|
Digital
|
எண்மின்
|
Cyber
|
மின்வெளி
|
Router
|
திசைவி
|
Selfie
|
தம் படம் / சுயஉரு / சுயப்பு
|
Thumbnail
|
சிறுபடம்
|
Meme
|
போன்மி
|
Print Screen
|
திரைப் பிடிப்பு
|
Inkjet
|
மைவீச்சு
|
Laser
|
சீரொளி
|
No comments:
Post a Comment