தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற தேவையானவை
2019 – 2020 ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளுக்கான தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற தேவையான பதிவேடுகள் மற்றும் தேர்ச்சி
அறிக்கையில் இடம் பெற வேண்டிய படிவங்களின் விவரங்கள் வருமாறு :
பதிவேடுகள்
|
1.
|
ஆசிரியர் வருகைப் பதிவேடு
|
2.
|
மக்கள் தொகைப் பதிவேடு
|
|
3.
|
CCE மதிப்பெண் பதிவேடுகள்
|
|
தேர்ச்சி
அறிக்கை
(2 படிகள்)
|
1.
|
தேர்ச்சி விதிகள்
|
2.
|
ஒட்டுமொத்த மதிப்பெண் & தரநிலைப் பட்டியல்
|
|
3.
|
இனவாரி தேர்ச்சிச் சுருக்கம்
|
|
4.
|
பள்ளி வேலை நாட்கள் விவரம்
|
|
5.
|
ஆசிரியர் விடுப்பு விவரம்
|
|
6.
|
மக்கள் தொகைக் கணக்குச் சுருக்கம்
|
|
7.
|
பள்ளி வயது மாணவர்கள் (5+) விவரம்
|
|
8.
|
விலையில்லாப் பொருட்கள் தேவைப் பட்டியல்
|
|
9.
|
EER Abstract படிவங்கள்
|
|
10.
|
மாற்றுத் திறனுடைய மாணவர்கள் விவரம்
|
|
11.
|
இடைநின்ற மாணவர்கள் விவரம்
|
தேர்ச்சி அறிக்கை 2 படிகள் தயாரித்து ஒப்புதல் பெற வேண்டும்.
THANKS VIJAY
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா.
Delete