Tuesday, 21 July 2020

சட்டமன்றத் தொகுதிகள் – ஊர்ப்பெயர் ஆய்வு

சட்டமன்றத் தொகுதிகள் – ஊர்ப்பெயர் ஆய்வு

குடிகள் - 8
மன்னார்குடி, ஆலங்குடி, பரமக்குடி, காரைக்குடி, தூத்துக்குடி, லால்குடி, திட்டக்குடி, குடியாத்தம் .
புரங்கள் - 9
காஞ்சிபுரம், விழுப்புரம், சங்கராபுரம், ராசிபுரம், தாராபுரம், கிருஷ்ணராயபுரம், ராமநாதபுரம், ராயபுரம், பத்மநாபபுரம்.
கோட்டைகள் - 6
பட்டுக்கோட்டை, நிலக்கோட்டை , அருப்புக்கோட்டை , புதுக்கோட்டை , பாளையங்கோட்டை , கந்தர்வக்கோட்டை .
மங்கலம் - 5
கண்டமங்கலம், தாரமங்கலம், சேந்தமங்கலம், சத்தியமங்கலம், திருமங்கலம்.
பேட்டை - 5
சைதாப்பேட்டை, ராணிப்பேட்டை, உளுந்தூர்ப்பேட்டை, உடுமலைப்பேட்டை, ஜோலார்ப்பேட்டை.
பாளையம் - 5
மேட்டுப்பாளையம், குமாரப்பாளையம், ராஜப்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம், கவுண்டம்பாளையம்.
நகர்கள் - 5
அண்ணாநகர், விருதுநகர், திரு.வி.க.நகர், தியாகராயநகர், ராதாகிருஷ்ணன் நகர் .
நல்லூர் - 5
சிங்காநல்லூர், சோளிங்கநல்லூர், மண்ணச்சநல்லூர், கடையநல்லூர், வாசுதேவநல்லூர்.
கோவில்கள் - 4
வெள்ளக்கோவில், சங்கரன்கோவில், நாகர்கோவில், காட்டு மன்னார்கோவில் .
குளங்கள் - 4
பெரியக்குளம், ஆலங்குளம், மடத்துக்குளம், விளாத்திக்குளம் .
சத்திரம் - 1
ஒட்டன்சத்திரம்.
புரி -1
தர்மபுரி .
நாடு - 1
ஒரத்தநாடு .
மண்டலம் - 1
உதகமண்டலம்
கன்னி-1
கன்னியாக்குமரி
நிலம் -1
நன்னிலம்.
சமுத்திரம் - 1
அம்பாசமுத்திரம்.
பட்டினம் - 1
நாகப்பட்டினம்.
மதுரை - 2
மதுரை, மானாமதுரை .
பவானி - 2
பவானிசாகர், பவானி.
குப்பம் - 2
நெல்லிக்குப்பம், கீழ் வைத்தான்குப்பம் .
ஏரிகள் - 2
பொன்னேரி, நாங்குநேரி .
ஆறுகள் - 2
திருவையாறு, செய்யாறு.
காசி - 2
தென்காசி, சிவகாசி .
வேலிகள் - 2
நெய்வேலி, திருநெல்வேலி.
வரம் - 2
மாதவரம், பல்லாவரம்.
பரம் - 2
தாம்பரம், சிதம்பரம் .
பூண்டிகள் - 2
திருத்துறைப்பூண்டி, கும்மிடிப்பூண்டி .
கோணம் - 2
கும்பகோணம், அரக்கோணம் .
வாக்கம் - 2
புரசைவாக்கம், வில்லிவாக்கம் .
காடு - 2
ஆற்காடு, ஏற்காடு.
பாறைகள் - 2
வால்பாறை, மணப்பாறை .
கல் - 2
நாமக்கல், திண்டுக்கல் .
மலைகள்- 2
விராலிமலை, திருவண்ணாமலை.
வேலூர் - 3
வேலூர், பரமத்திவேலூர், கீழ்வேளூர்.
கோடு - 2
திருச்செங்கோடு, விளவங்கோடு.
குறிச்சி - 3
மொடக்குறிச்சி, அரவக்குறிச்சி, கள்ளக்குறிச்சி .
கிரி-3
புவனகிரி, சங்ககிரி, கிருஷ்ணகிரி .
துறைகள் - 4
மயிலாடுதுறை, பெருந்துறை, துறைமுகம், துறையூர் .
பட்டிகள் - 4
ஆண்டிப்பட்டி, கோவில்பட்டி,உசிலம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி .
பாடிகள் - 4
காட்பாடி, குறிஞ்சிப்பாடி, எடப்பாடி, வாணியம்பாடி .
அறுபடை வீடு - 4
பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் .
பாக்கம் - 4
சேப்பாக்கம், அச்சரப்பாக்கம், விருகம்பாக்கம், கலசப்பாக்கம்.
ஊர்கள் பல
திருவாரூர்,தஞ்சாவூர், திருப்போரூர், கடலூர், அரியலூர், கூடலூர், வானூர், உளுந்தூர், மேலூர், சாத்தூர், முதுகுளத்தூர், ஆலந்தூர், செய்யூர் உள்ளிட்ட பல .


No comments:

Post a Comment