இணையதள விலையில்லா மருத்துவச் சேவை
என்ற இணையதளம் மூலமாக ஊரடங்குக் காலத்திலும் சரியான மருத்துவர்கள்
மூலமாக ஆன்லைன் மூலமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். அதற்குச் செய்ய வேண்டியன,
1. Patient Registration ஐ click பண்ணிச் செல்லுங்கள்.
2. உங்கள் Mobile number type செய்தால் OTP வரும்.
3. Patient details type பண்ணுங்கள்.
அப்புறம் நீங்க எந்த district என்பதைப் பதியவும்.
அதன் பிறகு, Online இல் இருக்கும் Doctor உங்களுக்குத் தெரிய வருவார். அவரிடம் நீங்கள் Video_call மூலமாக உங்கள் நோய் குறித்து
Consultation செய்து கொள்ளலாம். மருத்துவர் தங்களின் complaint கேட்டு Tablets (மருந்துகளை)
உங்களுக்கு Online மூலயமாக message அனுப்பிடுவார்.
அதை நீங்கள் Medical shop (pharmacy) இல் காட்டி
மருந்து வாங்கிக் கொள்ளலாம். இது முழுமையான கட்டணமில்லா சேவை. இந்த website காலை 10
மணி முதல் மதியம் 3மணி வரை செயல்படும். Sunday கூட நீங்க Consultation பண்ணலாம்.
இணையதளத்தைப் பெற இத்தகவலின் மேலே உள்ள இணையதள முகவரியிலோ அல்லது
கீழே உள்ள இணையதள முகவரியிலோ சொடுக்கவும்.
No comments:
Post a Comment