Thursday, 30 July 2020

5+3+3+4 என்பது என்னவென்று தெரியுமா?

5+3+3+4 என்பது என்னவென்று தெரியுமா?

புதிய கல்விக் கொள்கையில் அமல்படுத்தப்பட உள்ள 5+3+3+4 என்பது மாணவர்களது பள்ளிக் கல்வியின் ஆரம்பம் முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வியின் நிலையாகும். இவ்வெண்கள் கல்வி நிலைகளைக் குறிப்பிடுவதாகும். கல்வி நிலையைக் குறிக்கும் இவ்வெண்கள் ஒவ்வொரு நிலையிலும் மாணவர்கள் பயில இருக்கும் ஆண்டுகளைக் குறிப்பிடுவதாகும். இதை கீழ்காணும் அட்டவணை மூலமாக எளிதாகப் புரிந்த கொள்ள இயலும்.
நிலை
நிலையின் பெயர்
நிலையில்
இடம்பெறும்
வகுப்புகள்
விவரம்
நிலையில்
இடம்
பெறும்
ஆண்டு
ஆண்டுகளில்
இடம்பெறும்
வகுப்பு
5
அடிப்படை நிலை
Foundation Stage
அங்கன்வாடி முதல் 2ஆம் வகுப்பு வரை
1.
Pre K.G.
2.
L.K.G.
3.
U.K.G
4.
முதல் வகுப்பு
5.
இரண்டாம் வகுப்பு
3
தயாரிப்பு நிலை
Preparatory Stage
3 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை
1.
மூன்றாம் வகுப்பு
2.
நான்காம் வகுப்பு
3.
ஐந்தாம் வகுப்பு
3
மத்திய நிலை
Middle Stage
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை
1.
ஆறாம் வகுப்பு
2.
ஏழாம் வகுப்பு
3.
எட்டாம் வகுப்பு
4.
இரண்டாம் நிலை
Secondary Stage
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை
1.
ஒன்பதாம் வகுப்பு
2.
பத்தாம் வகுப்பு
3.
11 ஆம் வகுப்பு
4.
12 ஆம் வகுப்பு
இம்முறையின் படி இரண்டாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு ஆகிய நான்கு வகுப்பு நிலைகளில் கவனம் செலுத்தும் வகையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.

No comments:

Post a Comment