Saturday 25 July 2020

ஒட்டுமொத்த மதிப்பெண் & தரநிலை பட்டியல் – தானாகவே கணக்கிடும் Excel படிவம்

ஒட்டுமொத்த மதிப்பெண் & தரநிலை பட்டியல் –
தானாகவே கணக்கிடும் Excel படிவம்
ஒட்டுமொத்த மதிப்பெண் & தரநிலை பட்டியல் – தனாகவே கணக்கிடும் Excel படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும். Excel படிவத்தில் ஒன்றியத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர், பள்ளியின் பெயர், வகுப்பு, வேலை நாட்கள் ஆகிய விவரங்களை தட்டச்சு செய்த பிறகு,
1.      பருவம் 1 – க்கான வ.ம. & தொ.ம மதிப்பெண்கள்,
2.      பருவம் 2 – க்கான வ.ம. & தொ.ம மதிப்பெண்கள்,
3.      பருவம் 3 – க்கான வ.ம. மதிப்பெண்கள்,
4.      பாட இணைச் செயல்பாடுகளுக்கான ஒட்டுமொத்த தரநிலை,
5.      வேலை நாட்கள் மற்றும் சதவீதம்
ஆகியவற்றை மட்டும் நிரப்பினால் போதும். மற்றைய கலங்கள் (Columns) தானாகவே நிரப்பப்பட்டு விடும். இப்படிவத்தில் 51 மாணவர்களின் விவரங்கள் வரை நிரப்பலாம். கூடுதல் மாணவர் எண்ணிக்கைக்கு  ஏற்ப Copy – Paste செய்து நிரைளின் (Row) எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். குறைவான மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரைகளை (Row) நீக்கி (Delete) செய்து கொள்ளலாம். Print Out ஐ Legal Size Paper இல் எடுக்கவும். இப்படிவத்தைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


No comments:

Post a Comment